அவுஸ்ரேலிய ஓபன்: ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவாரா?

அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் 2-வது அரை இறுதி போட்டியில் ரபேல் நடால் – டிமிட்ரோவ் மோதுகிறார்கள். கிராண்ட்சிலாம் போட்டியான அவுஸ்ரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த அரை இறுதியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் சக நாட்டை சேர்ந்த வாவ்ரிங்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் 2-வது அரை இறுதியில் 9-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால்- 15-ம் நிலை வீரர் டிமிட்ரோவ் … Continue reading அவுஸ்ரேலிய ஓபன்: ரபேல் நடால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவாரா?